கீழே கொடுக்கப்பட்டுள்ள Golden Rule அனைத்தும் பிரபல பிரசன்ன ஆராய்ச்சியாளரிடம் இருந்து பெறப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் 95% உண்மையாகிறது (இவை உதயம் ஆருடத்திற்க்கு பார்க்க வேண்டியவை) நமது சாப்ட்வேரில் இவ்வாறு கிரக சேர்க்கை வந்தால் வெளியில் காட்டும்படியாக அமைக்கப்பட்டுள்ளது (Two Option-மறைக்க-பார்க்க). இது நமது சாப்ட்வேரின் சிறப்பு அம்சம். (மேலும் பல சூட்சமங்களும் இணக்கப்பட்டு உள்ளது)*****(ஜாதகம் பார்க்க வந்து உள்ளவரின் அப்பொழுதய நிலையை காட்டும் அமைப்புக்கள் இவை) | |||
1. 1ல் சுக்கரன் –காமம் அதிகம் உண்டு. | |||
2. 2ல் சுக்கரன் கள்ளத் தொடர்பு கட்டாயம் இருக்கும் | |||
3. 4ல் சந்திரன் நல்ல வீடு உண்டு, தாயாரால் பிரச்சினை | |||
4. 5ல் சனி(வக்கரம்) வேலைக்காரகளால் தொந்தரவு, மாமன் இல்லை. பிரகார தெய்வ வழிபாடு | |||
5. 6ல் செவ்வாய் கணவனை மதியாள். எதிரிகள் அதிகம் | |||
6. 4க்கு கேந்தித்தில் சூரியன் தாகப்பன் சொத்து இல்லை | |||
7. 10ல் சுக்கிரன் பணக்கார வாழ்வு பின்னாளில் உண்டு | |||
8. செவ்வாய், சந்திரன் நல்ல நிலையில் விவசாய நிலம் உண்டு | |||
9. பதன உச்சம் காலி மனைகள் காலி இடங்கள் உண்டு. கணவன் மனைவினே அன்யோன்யம், மிக்க கேளிக்கையுடன் சந்தோஷம் | |||
10. சுக்ரன் சனி நல்ல பொருளாதாரம் உண்டு | |||
11. சந்திரன் சனி ராகு வெளிநாடு செல்லுதல், பயன கிரகங்கள் | |||
12. 7ல் குரு சாதுக்களின் சாபம் | |||
13. 10க்குடையவன் 3ல் சொந்த இடத்தில் தொழில் அமையாது | |||
14. குரு சந்திரன் ராகு உணவு விஷம் | |||
15. 10ல் நீச கிரகம் சொந்தப் பொருளை அனுபவிக்க இயலா நிலை | |||
16. செவ்வாய் சந்திரன் கேது திருமண வெறுப்பு | |||
17. சந்திரன் சுக்ரன் ராகு சனி அருவறுப்பு நோய் | |||
18. குரு புதன் சந்திரன் கேது பிரம்மச்சாரு, தாமதத்திருமணம் | |||
19. குரு கேது தாமத்த்திருமணம் | |||
20. குரு சந்திரன் புதன் சூரியன் காதல் திருமணம் | |||
21. 2க்குரியவன் 9,11ல் இரண்டுதிருமணம் | |||
22. செவ்வாய் சுக்கரன சந்திரன் படி தாண்டும் திருட்டு உறவு | |||
23. 6க்குடையவன் திசையில் நொடிந்து போவார்கள், ஐபி கொடுத்தல் | |||
24. செவ்வாய் புதன் சந்திரன் கோழை | |||
25. 8ம் அதிபதி 8 ல் எங்குசென்றாலும் சொந்த ஊர் திரும்புதல் | |||
26. 6,8க்குடையவர்கள்12ல் மறைதல் அக்காதங்கை உறவு பார்க்காது. | |||
27. அஷ்டமச் சனி( உதயத்திற்க்கு 8ல் சனி) தன் பேராசைக்காக தன்னை வளர்த்தவருடன் போராடுதல், பேராகசை அதிகமாகும் காலம் | |||
28. 2ல் செவ்வாய் கோபம் குடி கெடுக்கும் நிலை | |||
29: .சந்திராஷ்டம்ம்(தொந்தரவு) | |||
30. 3ல் குரு தம்பியை ஏமாற்றும் நாடகதாரி, காதில் காற்றுடைப்பு | |||
31. 11ல் சூரியன் பழம் நழுவிபாலில் விழுதல் | |||
32. செவ்வாய் எங்கிருப்பினும் அதனின்று 10ம் வீடு கெடும் | |||
33. 3ல் சனி(அ) வாக்கரம் தன் படிப்பை பாதியில் நிறுத்துதம் | |||
34. சூரியன் சந்திரன் குடும்ப நபர்களில் யாரேனும் ஒருவர் திருமணப் பிரிவுடன் இருப்பிர். | |||
35. குரு சந்திரன் நல்ல செல்ல வளம் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே, உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும். | |||
36. குரு சந்திரன் நல்ல செவ்வாய் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும் புத்திர தோஷத்தைக் காட்டும். | |||
37. 10 ல் செவ்வாய் சொந்தத் தொழில செய்வதைக்காட்டும். | |||
38. 5ல் செவ்வாய் தகப்பன் காலத்திற்குப் பின் யோகம் தருகிறது. | |||
39. ஆருடத்தில் ராகு வாழாத பெண்கள் உள்ள நிலை. | |||
40. 6ஆம் அதிபதி நீச்சம் திருடிய பொருள் தங்காது. | |||
41. 7ஆம் அதிபதி நீச்சம் மனைவி தங்காது, மனைவியின் பொருள் தங்கது (அ) எதிராளி (அ) பார்ட்னர் இருக்கமாட்டார் | |||
42. 8ம் அதிபதி நீச்சம் ஆயுள் தொந்தரவு | |||
43. குருவிற்கு 5,7,9 ல் கிரகம் இல்லை அற்ப ஆயுள், நோயாளி | |||
44. 7மிடம் திருடனின் நிலையை குறிக்கும் | |||
45. 7ம் அதிபதி திருடனைக் குறிக்கும் | |||
46. செவ்வாய் சனி ராகு பெரிய விபத்தைக் தரும் நிலையை காட்டுகிறது | |||
47. சுக்ரன் அஸ்தமனம் திருமணத் தாமதம். மனைவி தங்காமை, கண்கோளாறு, உடம்பின் முக்கிய சுரப்பகள் இயங்காத நிலை | |||
48. 1,7 க்குடையவர்கள் 6,8,12 இருப்பின் விரைவில் பிரிவு | |||
49. சனி சந்திரன் ஆஸ்துமா, புணர்பு யோகம் (திருமணத்தைத் தாமதப்படுத்த பொருளாதாரம் பாதித்தால் திருமணம் எளிதில், விரைவில் முடிந்து விடுகிறது) பந்தல் வரை போய் திருமணம் நின்றுபோனது புணர்பு யோகத்தினால். | |||
50. புதன் சந்திரன் சனி இழுவைச் சனி | |||
51. சந்திரன் புதன் டென்சன் பேர்வழி, மன அழுத்தம் | |||
52. 8ல் குரு வரட்டுப் பிடிவாதம் | |||
53. 4,8 க்குடையவர் சேர்க்கை வண்டி வாகன மிருகாதி விபத்துக்கள் | |||
54. 3ல் செவ்வாய் குருட்டுத் தைரியம் | |||
55. 5ல் சனி உதயத்தில் சனி நீசமான தெய்வம் (கருப்பராயன், முனியம்மாள், பாவாடைத் தாய், பிரகார தெய்வங்களை குறிக்கும்) | |||
56. லக்னம், சனி 3 பாகைக்குள் அற்பாயுள் | |||
57. மாந்தி சனி 3 பாகைக்குள் அற்பாயுள் | |||
58. குரு சனி இளமையில் தொழில், நரம்பு சம்பந்தமான நோய்கள் | |||
59. 5ல் கேது பூர்விகம் போராடி கிடைக்கும் | |||
60. 8ல் செவ்வாய் சனி மாங்கல்ய தோஷம் 100 சதவீதம் | |||
61. 10ல் சந்திரன் நீச்சம் கடன் அடையாது | |||
62. 7க்குடையவர் 10ல் நீச்சம் கடன் அடையாது | |||
63. 4ல் சனி, 4ம் அதிபதி நீசம், 4ல் நீசம் நம்பி மோசம் போதல், நம்பிக்கை இழத்தல் | |||
64. 8ம் ஆதி 7ல் முதுகு வலி | |||
65. குரு புதன் அதிக நண்பர்கள் | |||
66. 11ல் புதன், 5ல் புதன் ஜோதிடர் | |||
67. 9ல் பாம்பு 10ல் பாம்பு மாந்தீரீகர் | |||
68. சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை பல மனைவிகள், பணத்தைட்டுப்பாடு | |||
69. சந்திரன் புதன் சுக்ரன் கட்டுப்பாடற்ற மனம் | |||
70. செவ்வாய் புதன் குடிகாரன். | |||
71. நீச்ச சந்திரன் செவ்வாய் தவறான பழக்கம் | |||
72. 3ல் சுக்ரன் சந்தேகப் புத்தி, மறைமுக உறவு | |||
73. சந்திரன் கேது மன நிலைதடுமாற்றம் | |||
74. சந்திரன் புதன் சுக்கிரன் அருவருக்கத்தக்க நோய் | |||
75. உதய லக்கன ராகு பெருத்த உடல், மச்சம் முகத்தில் உண்டு | |||
76. 10ல் வக்ரம் கிரகம், 10ம் அதிபதி வக்ரம் தொழிலில் தனித்து இயங்கா நிலையை தருகிறது | |||
77. சனி நீச்சம் தொழிலில் தனித்து இயங்கா நிலை | |||
78. 4,6,8,12-ல் முதலீடு தொழில் வேண்டாம், சுயதொழில் அமைய போரட்டம் |
“கடவுளால் உனக்குத் தரப்பட்டதை யாராலும் பறிக்க முடியாது; கடவுளால் உனக்கு மறுக்கப்பட்டதை யாராலும் தர முடியாது” ஷண்முகவேள்
Monday, June 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment